சென்னை: கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கே செல்ல முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாவலனாக வந்து பல பேருந்துகளை ஏற்பாடு செய்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து மக்கள் மனங்களில் இடம்பெற்றார் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். தற்போது அதே போன்ற விஷயத்தை விஜய் டிவி மூலம் பிரபலமான KPY பாலா செய்து
