ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதில் மோசடி செய்ததாக டெல்லியைச் சேர்ந்த ஒருவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். நொய்டா அருகில் உள்ள அயோத்யா கஞ்ச் பகுதியில் ரயில்வே முன்பதிவு முகவராக செயல்பட்டு வருபவர் 47 வயதான மொய்னுதீன் சிஸ்டி. பயணிகள் ரயில் டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் நிலையில் சிஸ்டி-யை அணுகினால் தட்கால் மற்றும் வி.ஐ.பி. டிக்கெட்டுகளை டிக்கெட் கட்டணத்தை விட நான்கு மடங்கு விலைக்கு விற்று வந்தார். ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட்டுகளை […]
