சென்னை: வாரிசு நடிகை தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று அவரை வாரிசு நடிகர் தன்னுடைய அருகிலேயே இருக்கும் நண்பர் வீட்டில் வாடகைக்கு வைத்திருந்தாராம். கோலிவுட்டில் அனைவராலும் கவனிக்கப்படும் நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் வாரிசு நடிகர். அவரது படங்கள் சமீபகாலமாக சரியாக போகவில்லை. இருந்தாலும் வெற்றியை எப்படியாவது ஈட்டிவிட வேண்டும் என்ற முழு முனைப்பில் இப்போது ஒரு
