சென்னை: விருமன், மாவீரன் படங்களின் ஹீரோயின் அதிதி ஷங்கர் தனது அப்பா இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாளுக்கு சூப்பரான வாழ்த்து ஒன்றை சற்றுமுன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ஷங்கர் காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, அந்நியன், எந்திரன், ஐ, 2.0 உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்களை தமிழ்
