சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது. நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் ஃபேன் பாய் சம்பவமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்திருந்தனர். இந்நிலையில், ரஜினியுடனே படம் முழுவதும் வரும் நடிகர் சுகந்தன், ஜெயிலர்
