இஸ்லாம்பாத் இந்தியாவில் சிறையில் உள்ள பயங்கரவாதி யாசின் மாலிக் மனைவி முஷல் ஹுசைன் மாலிக் பாகிஸ்தானில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக் காஷ்மீர் பிரிவினைவாதி ஆவார், இவர் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்குகளில் தேசிய புலனாய்வு முகமையால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான பல வன்முறைத் தாக்குதல்களில் யாசின் மாலிக் ஈடுபட்டு உள்ளார். இவர் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது, அரசுக்கு எதிராக போர் தொடுத்தது ஆகிய […]
