சென்னை: நடிகை அமலா பால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாளுக்கு இணையத்தில் படுமோசமான போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். சிந்து சமவெளி படத்தில் உலகமே தெரியாத பெண் போல, பாவாடை தாவணியில் அறிமுகமான நடிகை அமலா பால், முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்ஸ் மனதில் பதிந்து விட்டார். இவ்வாறு இவர் மனதில் பதிந்ததற்கு காரணம், அட்டாகாசமான நடிப்பு
