டில்லி பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இமாசலப் பிரதேச வெள்ளம் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்ன்றனர். இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால் அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளன. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளன. இதில் இமாச்சலப்பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை கொட்டி வருகிறது .இதுவரை மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிந்துள்ளது., இதுவரை நூற்றுக்கும் […]
