சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் அறிவித்து பல மாதங்கள் ஆகியும் இன்னமும் எந்த முயற்சியும் அஜித் தரப்பில் இருந்து செய்யவில்லை என்பதால் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் விடாமுயற்சி ப்ராஜெக்ட்டையே கைவிடப் போவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என ஹாட்ரிக் அடித்த
