ஜம்மு காஷ்மீர்: ராகுல் காந்தி 2 நாள் பயணமாக லே மற்றும் லடாக் சென்ற நிலையில் தனது தந்தை ராஜீவ் கூறியதை நினைவுப்படுத்தி பாங்காங் ஏரிக்கு விலை உயர்ந்த பைக்கில் ஸ்டைலாக ‛ரைட்’ சென்ற போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி எப்போதும் கதர் ஆடைகளை அணிவதையே
Source Link