சென்னை: ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை லியோ திரைப்படம் முறியடிக்கும், 1000 கோடி வசூல் செய்யும் என்றெல்லாம் விஜய் ரசிகர்கள் பேசாமல் இருப்பதே நல்லது என பாக்ஸ் ஆபிஸ் டிராக்கரான ரமேஷ் பாலா பேட்டி ஒன்றில் பேசி பகீர் கிளப்பி உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பெரியளவில் வசூல் வேட்டை நடத்தவில்லை.
