சென்னை: பத்து வருஷமா தாங்கமுடியாத கால் வலியுடன் தான் இருக்கிறேன், என்னால இரண்டு நிமிஷம் கூட நிற்க முடியாது என்று டிடி கண்கலங்கி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் சரி..
