மும்பை: இளம் நடிகர் பவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சினிமா உலகில் தொடர்ந்து இளம் நடிகர்கள் மாரடைப்பால் மரணமடைவது தொடர்கதையாகவே மாறிவிட்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தி மற்றும் தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நடிகர் பவன் 25 வயதிலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்த செய்தி அவரது
