சென்னை: மலையாள முன்னணி ஹீரோவான துல்கர் சல்மான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் குறித்து மனம் திறந்துள்ளார். அவரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா ஓணம் ஸ்பெஷலாக வெளியாகிறது. இதனை முன்னிட்டு கிங் ஆஃப் கோதா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் துல்கர் சல்மான் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ரஜினி தான் ரியல் கிங் என
