சென்னை: Vijay (விஜய்) இயக்குநர் சித்திக் குடும்பத்தை தொடர்புகொண்டு விஜய் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. மலையாளத்தில் முன்னணி இயக்குநராக இருந்த சித்திக் தமிழில் 2001ஆம் ஆண்டு ஃப்ரெண்ட்ஸ் படத்தை இயக்கினார். விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா, தேவயானி, சார்லி, ராதாரவி, மதன் பாப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்தப் படத்தின் காமெடி காட்சிகள் காலத்தால்
