சென்னை: ரஜினி – நெல்சன் கூட்டணி முதன்முறையாக இணைந்த ஜெயிலர் படம் கடந்த வாரம் வெளியானது. அண்ணாத்த தோல்வியால் சரியான கம்பேக் கொடுக்க காத்திருந்த ரஜினிக்கு ஜெயிலர் கைகொடுத்துள்ளது. பீஸ்ட் தோல்வியால் நெல்சனுடன் இணைவது குறித்து ரஜினிக்கு தயக்கம் இருந்ததாக அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால், ரஜினிக்கு நம்பிக்கை கொடுத்து ஜெயிலரில் நடிக்க வைத்தது கமல்
