சேலம்: மேட்டூர் அணை இன்று தனது 90வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. நடந்தாய் வாழி காவேரியைக் கட்டுப் போடும் மேட்டூர் அணை இன்னும் பல நூறு ஆண்டு காலம் சீறும் சிறப்போடும் இருக்கட்டும் என்று வாழ்த்துவோம். தமிழகத்தின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணை பற்றி 90வது பிறந்தநாளில் சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம். மேட்டூர் அணையின் வரலாறு பற்றி
Source Link