சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம்12வது நாளில் வசூல் மொத்தமாக சரிந்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ந் தேதி வெளியான படம் ஜெயிலர். ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்த படத்தில், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப்,சுனில், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ரசிகர்கள்
