சென்னை: திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. அந்த படத்தின் “ஐ லவ் யூ டி” பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன் நடிப்பில் டைம் டிராவல் கேங்ஸ்டர்
