நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடாக மாறியது இந்தியா..!

Chandrayaan 3: இந்தியா, வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் தரையிரக்கியுள்ளது. இதன் மூலம் வெற்றிகரமாக விண்கலத்தை நிலாவில் தரையிரக்கிய நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.