சென்னை: venkat Prabhu (வெங்கட் பிரபு) விஜய் 68 படத்துக்காக வெங்கட் பிரபு ஒரு பழக்கத்துக்கு லீவு விட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தளபதி விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்திருக்கிறது. விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி விஜய் தனது போர்ஷனுக்கான டப்பிங்கை கொடுக்கவிருக்கிறார். அக்டோபர்
