பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்ய அனுப்பியுள்ள சந்திரயான்3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இறங்கி உள்ளது. இதுதொடர்பான இஸ்ரோவின் யுடியூப் வீடியோ பக்கம் உலக சாதனை படைத்துள்ளது. மேலும், நிலவில் இறங்கியுள்ள பிரக்யான் ரோவர் குறித்த தகவல்கள் விரைவில்.. என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. சந்திரயான்3 விண்கலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது சந்திரனுக்காக உருவாக்கப்பட்டது🌖!Ch-3 ரோவர் லேண்டரில் இருந்து கீழே இறங்கியது இந்தியா நிலவில் நடைபயணம் செய்தது ! மேலும் புதுப்பிப்புகள் விரைவில் […]
