'நாட்டுக்காக மகனை ஒப்புக்கொடுத்துவிட்டேன்' – சந்திரயான்-3 வீரமுத்துவேலின் தந்தை பெருமிதம்!

Chandraayan-3 Project Director Veeramuthuvel: சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சரித்திரம் படைத்துள்ள நிலையில், அந்த திட்டத்தின் மூளையாக திகழ்ந்த விழுப்புரத்தை சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேலின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.