மாஸ்கோ: நேற்று ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் பலியானார். அவரின் மரணத்திற்கு பின் ரஷ்ய அரசின் சூழ்ச்சி இருக்கலாம் எண்மற்று வாக்னர் குழு குற்றச்சாட்டு வைக்கிறது. இந்த மரணம் வாக்னர் குழுவின் முடிவுரையாக பார்க்கப்படுகிறது. வாக்னர் குழுவின் இந்த அழிவு பற்றி பார்க்கும் முன்.. அந்த குழுவை பற்றி தெரிந்து கொள்ள
Source Link