AIADMK Latest Update: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறையை எதிர்த்தும் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
