டில்லி நேற்று 60 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன/ நேற்று பொழுதுபோக்கு பட தேர்வுக்குழு தலைவர் கேத்தன் மேத்தா, பொழுதுபோக்கு அல்லாத திரைப்படங்களின் (குறும்படம், ஆவணப்படங்கள்) தேர்வுக்குழு தலைவர் வசந்த் எஸ்.சாய் உள்ளிட்டோர் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளை அறிவித்தனர். சிறந்த படமாக நடிகர் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி- நம்பி விளைவு’ தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த படத்தின் இந்தி மொழி பதிப்புக்காக இந்த விருது […]
