சென்னை: மாஸ் நடிகரின் திருமண நாள் அதுவுமா அவரது மனைவியை வெறுப்பேற்றும் விதமாக சின்ன நம்பர் நடிகை அப்படியொரு வேலையை பார்த்துள்ளார் என பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. திருமண நாளிலும் நடிகர் அந்த நடிகையுடன் தான் இருந்தார் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே அப்படியொரு காரியத்தை அந்த நடிகை செய்துள்ளதாக கூறுகின்றனர். வெளிநாட்டில் குடும்பத்துடன்
