நிலவில் ஊர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது பிரக்யான் ரோவர்! இஸ்ரோவின் இன்றைய அப்டேட்?

பெங்களூரு: சந்திரயான் கால்பதித்துள்ள சந்திரயான்3 லேண்டரில் இருந்து  வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பகுதியில் ஊர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என்றும்,  லேண்டரில் இருந்து இதுவரை 8 மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது என இஸ்ரோ அறிவித்து உள்ளது. 2023ம் ஆண்டு  ஜூலை 14-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் இருந்து சந்திரயான்-3 விண்கலம்  விண்ணில் பாய்ந்தது. சுமார் 40 நாட்கள் தொடர் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், ஆகஸ்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.