‘போடி வெண்ணை..’ தன்னை ட்ரோல் செய்த பெண்ணை பப்ளிக்காக திட்டிய அசோக் செல்வன்..!

பிரபல நடிகர் அசோக் செல்வன், தன்னை கலாய்த்த பெண் ஒருவரை போடி வெண்ணை என்று திட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்த செய்திகள் தற்போது வைரலாகி வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.