சென்னை: 69வது தேசிய விருதுகள் வெற்றிப் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், கருவறை எனும் ஆவணப்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. உடனடியாக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்தி பதிவிட்ட ட்வீட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சக கலைஞர்களையும் இளம் கலைஞர்களையும் பாராட்ட எப்போதுமே ஏ.ஆர். ரஹ்மான் தவறியதே இல்லை. தேனிசை தென்றல்
