பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் ஒயின் உலகெங்கும் புகழ் பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும்.. அதேநேரம் அங்கே திடீரென ஒயினை அழிக்கும் நடவடிக்கையில் பிரான்ஸ் அரசு இறங்கியுள்ளது. உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொன்று பேமஸாக இருக்கும். அதன்படி பிரான்ஸ் நாட்டில் புகழ்பெற்ற ஒன்று என்றால் அது ஒயின் தான். பிரான்ஸ் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒயினுக்கு உலகெங்கும் ரசிகர்கள்
Source Link