டில்லி கர்நாடகாவுக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் காவிரி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. இன்று டில்லியில் காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசு நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கும் வகையில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழக அரசு அதிகாரிகள் காவிரியில் […]
