சென்னை: 2004ல் வெளியான செல்லமே திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள விஷால், இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து விஷாலுக்கு திரை பிரலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என வலம் வரும் விஷாலின் சம்பளம், சொத்து மதிப்பு போன்ற
