சென்னை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அரசு மத்திய பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருவது தெரிந்ததே. மத்திய அரசு பல முறை திட்டங்கள் தீட்டி விட்டு அவற்றை நிறைவேற்றாமல் இருப்பது குறித்து தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர். இன்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில், ”ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரஃபேல் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை […]
