சென்னை: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 7ம் தேதி ஜவான் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல கோலிவுட் இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார். இதன்மூலம் அவர் பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார். பல படங்களின் கலவையாக உள்ளதாக கமெண்ட்ஸ் வாங்கியுள்ள போதிலும் படம் தொடர்ந்து வசூல் மழையை பொழிந்து
