சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சரியாக 37 நாட்களே உள்ளதாக ரசிகர்கள் நாட்களை எண்ணிக்
