சென்னை: Jawan (ஜவான்) ஜவான் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் ராஜமௌலி போட்டிருக்கும் ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தமிழில் நான்கு படங்களை இயக்கிய ஐந்தாவதாக ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட்டில் அட்லீ கொடுத்திருக்கும் முதல் பட எண்ட்ரியே ஷாருக்கானுடன் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ரொம்பவே அதிகரித்தது. அட்லீ மட்டுமின்றி
