சென்னை: Maharaja First Look (மகாராஜா ஃபர்ஸ்ட் லுக்) விஜய் சேதுபதியின் 50ஆவது படமான மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழின் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்திருக்கும் விஜய் சேதுபதி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற டெம்ப்ளேட்டை உடைத்து வில்லன் கதாபாத்திரங்களிலும்
