உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்து அணி வீரர்கள் விவரத்தை அறிவித்த அவர்களது குடும்ப உறுப்பினர்கள்

இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ள நியூஸிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியானது. அணியில் தேர்வாகியுள்ள வீரர்கள் குறித்த விவரங்களை அந்தந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. Our 2023 @cricketworldcup squad introduced by their number 1 fans! #BACKTHEBLACKCAPS #CWC23 pic.twitter.com/e7rgAD21mH — BLACKCAPS (@BLACKCAPS) September 11, 2023 வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.