சென்னை: கஷ்டப்பட்டு சம்பாதித்த 25 கோடி ரூபாய் சொத்தை கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் ஏமாற்றிவிட்டதாக நடிகை கௌதமி சென்னை பெருநகர காவல் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முதலில் நடிகையாக அறிமுகமான நடிகை கௌதமி. ரஜினி நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். {image-newproject-2023-09-12t215116-141-1694535683.jpg
