திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆளும்கட்சி எம்எல்ஏ பொது மக்களால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்து உள்ளது பாப்பனப்பல்லி ஊராட்சி.. இங்கு ஆறு மாதத்திற்கு மேலாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை என்று கூறப்படுகிறது. பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த மக்கள் இன்று பொங்கி எழுந்தனர்.
Source Link