இஸ்ரோ தலைவரின் மாதச் சம்பளம் இவ்வளவு தானா… இது நியாமா – கேள்வி எழுப்பிய தொழிலதிபர்!

ISRO Chairman Somanath Salary: இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் மாதச் சம்பளத்தை குறிப்பிட்டு, இது நியாமான, ஏற்கத்தக்க வருமானா என்று பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா கேள்வி எழுப்பியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.