மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் இருந்து வடக்கே 524 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவானது. இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் இருந்து வடக்கே 524 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவானது. இதுவரை சுனாமி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement