சென்னை தமிழக அரசு 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதன தர்மத்துக்கு ஆதரவாகக் கருத்துக்கள் இடப்பட்டுள்ளன, தமிழக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிராகப் பேசியது நாடு முழுவதும் விவாதத்தை உண்டாக்கி உள்ளது. அவர் சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டுப் பேசி, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றார். அவரை இந்து அமைப்பினரும், பாஜகவினரும் தொடர்ந்து விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர். அவர்களுக்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சை நியாயப்படுத்துவதுடன், சனாதனத்தை […]
