சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதற்காக முரட்டு முட்டு கொடுக்கிறீர்கள் என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் சினிமாவில் அடியெடுத்து வைத்து 30 வருடங்கள் நிறைவடைந்திருப்பதால் மறக்குமா நெஞ்சம் என்ற கான்செர்ட் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது.
