சென்னை: நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இன்னும் படத்தின் புரமோஷனை ஆரம்பிக்கவில்லையே படக்குழு என்கிற வருத்தம் விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தினமும் லியோ படத்தின் அப்டேட்களை கேட்க தொடங்கிவிட்டனர் விஜய் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் கேட்டு #LeoSecondSingle
