சென்னை வங்கிக் கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடங்கி உள்ளது. தேர்தல் நேரத்தில் திமுக அறிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். நாளை ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விடும். இதன் மூலம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் […]
