சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள KH234 படத்தில் நடிக்கப்போகும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையை நடத்தியது. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு வெளியான இரண்டாம்
