Nayanthara – எல்லோரும் வழிய விடுங்க.. ஒரே படம்தான் ஓஹோ வாழ்க்கை.. நயன்தாராதான் நம்பர் 1

மும்பை: Nayanthara (நயன்தாரா) ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி நடிகை நயன்தாரா நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறார். தமிழ் சினிமாவிலிருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நயன்தாரா. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருப்பதால் அவரை தமிழ் திரையுலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. காதல் விவகாரங்களில் சிக்கி பல தனிப்பட்ட தாக்குதல்களை சந்தித்தவர் அவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.