சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) இரவு முழுவதும் ரஜினிகாந்த் குடிப்பார் என்று அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து சினிமா கல்லூரியில் சேர்ந்து நடிப்பை கற்று பிறகு சினிமாவில் அறிமுகமானவர். இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் ஜெயிலர் படம் வெளியானது. அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர்
